தமிழ்த்தேசியத்தினுடைய அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய வேட்பாளருக்கே எமது ஆதரவு

சி.வி.கே.சிவஞானம் தமிழ்த் தேசியத்தினுடைய நீண்டகால அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒருவருக்கே எமது ஆதரவு என வடக்குமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடக்குமாகாண சபையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார் அவர்மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சரியான தெரிவுகள் அறிவிக்கப்படவில்லை ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குழப்பமான முடிவுகளே உள்ளது. சரியான தெரிவுகள் அறிவிக்கப்பட பின்னரே எமது முடிவுகள் வெளிவரும்  குறிப்பாக தமிழ்த் தேசியத்தினுடைய நீண்டகால அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய … Continue reading தமிழ்த்தேசியத்தினுடைய அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய வேட்பாளருக்கே எமது ஆதரவு